till the day i die …
Guru
Posts by Guru
என்னுடன் சில சிமிடங்கள் – 1
September 1, 2010 - 2:13 am
Posted in என்னுடன் சில சிமிடங்கள் | No comments
இப்பொழுதெல்லாம் “எழுதவேண்டும்” என்ற நிர்பந்தம் எதுவும் இல்லாமல் இயல்பாக எழுத முடிகிறது என்று நினைக்கிறேன். எழுதுவது பிடித்திருப்பதால் அது ஒரு உற்சாகமான மனநிலையை உருவாக்குகிறது. எழுத ஆரம்பித்த காலத்தில் எண்ணங்கள் தமிழில் வருவதும் போவதுமாக இருந்து , பின் ஆங்கிலம் பிடித்து போய் ஒரு காலக்கட்டத்தில் எண்ணங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் வந்து போய்கொண்டிருந்தன.
இரு மொழிகளுக்குமான விழுக்காடு சமமாக இருந்து இப்போது தமிழ் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது.
படைப்புக்களுக்கான காரணம் பகிர்தலாக மட்டுமே இருக்க முடியும். 2006 -ஆம் வருடம் [...]
Attributes of a Good S/W Developer
August 23, 2010 - 11:22 pm
Tags: programming, runtime, software, virtues, wall
Posted in [Co]_{Net}$oft/> | No comments
In the past 5 months of passionate s/w development , I realized that these attributes must accompany a good software developer.
1) To understand the mis-understanding between him and the Runtime Environment.
“Mis-understanding” is the only problem between any two entities.Human to Human , Human to Software, System to [...]
The sound of Music
July 12, 2010 - 12:01 am
Tags: Music, serene, sound
Posted in Random Thoughts | No comments
When we sit back and think about things that make us happy and make us feel serene, “Music” will definitely be one among them. The thinking of evolution of music raises two questions – Did Music evolve from sound ? or Men realized sound because of the music in it? , I believe that the [...]
BalusC
June 27, 2010 - 4:05 pm
Posted in Inspire | No comments
At 12th Class , When I was asked what would you want to do ? I always said, I wanted to become a Doctor or an Engineer. I wasn’t sure If I was answering what I really wanted to do. I was answering with the notion that people would respect or like if I said [...]
மனிதா , நீ இயங்கிகொண்டிரு
June 15, 2010 - 12:05 am
Tags: கவிதை, தமிழ்
Posted in கவிதை, தமிழ் | 2 comments
அண்ட வெளியில் அற்ப புள்ளியாய் பூமி
அதில் ஊதாமல் பறக்கும் தூசியாய் நாம்
வான் புகழும் , வரலாறும் பூமி புள்ளிகுள்ளேயே மங்கும் வெளிச்சம்
கால சக்கரத்தின் கழற்றி எறியப்பட்ட ஆணி !
உண்மை தான் – எதிலும் உண்மையில்லை என்பது , ஆதலில்
தேடி தொலையாமல், ஓடி ஒளியாமல் – இயங்கி கொண்டிருப்போம் – ஏனெனில்
இயக்கம் தான் மனிதனின் உன்னதம் – முடக்கமல்ல !
விழித்தால் தான் சில தினங்கள் விடியும்
நடந்தால் தான் எதையும் அளக்கவும் முடியும்.
என்ன செய்வாய் நாளை ? என்று யாராவது [...]
தற்கொலைகள்
June 6, 2010 - 9:02 am
Tags: கவிதை, தமிழ்
Posted in கவிதை, தமிழ் | No comments
முழுமையாக நினைக்கவோ , உணரவோ முடியவில்லை, அவர்களின் வேதனைகளை
அவர்களின் கடைசி நேர முகபாவங்கள் மனதினில் பிம்பமாவதற்க்குள் மங்கிவிடுகின்றன.
முடிந்தால் தற்கொலையில் இறந்தவர்கள் அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும்
திரும்பவும் வாழ்விப்பதற்காக மட்டுமின்றி, “ஏன்?” என்று மட்டும் கேட்க வேண்டும் எனக்கு
In Search of Truth…
June 6, 2010 - 12:52 am
Tags: energy-level, philosophy, truth, wikipedia, wikiquote
Posted in Random Thoughts | 2 comments
The significance of a work is measured in two ways – 1) in Contemporary money 2) number of lives it touches.The work of the philosophers are always measured in the second way for – even after more than 2000 years , Socrates, who said , “As for me, all I know is that I know nothing”, is still touching my life and so are Harper lee, Ayn Rand, Gandhi, R W Emerson, Rene Descartes, Confucius, Mark Twain and …
Why is Art respected so much?
June 2, 2010 - 1:36 am
Tags: art, creation, da vinci, descartes, science, thought
Posted in Random Thoughts | No comments
For the last few days I have been thinking should i continue writing or should i stop and delete this domain and concentrate on the things that are meaningful – but i am not sure what is meaningful and what is worth doing?! because the so called Creations like Movies, Books, Arts, Inventions are meaningful [...]
உங்கள் விருப்பம்.
March 26, 2010 - 1:12 am
Tags: காட்சிகள், ஞாபகங்கள், தருணங்கள், வார்த்தைகள்
Posted in Random Thoughts, தமிழ் | No comments
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் மிக இயல்பாக நடந்து முடிந்து விடுகின்றன. காலம் கடந்த பின்னும் அது நமக்கு பிடித்தவரின் பள்ளி இருக்கை போலவோ அல்லது கல்லுரி இருக்கை போலவோ நெஞ்சிலே தங்கி விடுகிறது.சுமைகளை மட்டுமல்லாது சில சுகங்களுக்கும் இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது மனது, அனைவர் குழந்தைகளையும் அரவணைக்கும் ஒரு ஆசிரியரை போல. எழுத்தாளனும், உவமையும் போல மனதிற்கும், வெளி உலகிற்கும் ஒரு தொடர்போ , இடைவெளியோ ஒரு தொடர்வண்டியை போல் , வலையில் தொங்கி கிடக்கும் [...]